தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் போது அமையப் பெற்ற கிரகங்களின் அடிப்படையில் சில முக்கியமான நாட்கள் என்று நம்மால் கணக்கிடப்பட்ட சில நாட்களின் பட்டியலை இங்கு தருகின்றோம். முழுக்க முழுக்க மேலைநாட்டுக் கணக்குகளின் அடிப்படையில்தான் நாம் இவற்றைக் கணக்கிட்டுள்ளோம். சூர்யன், சந்திரன், திதி, பத்தாம் பாவம் இவற்றை மட்டுமே நாம் கணக்குக்கு எடுத்துள்ளோம். இது ஒரு சோதனை முயற்சி. இதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி கிடைக்குமானால் நாம் மற்ற பாவங்களையும், கிரகங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மிக விரிவான ஆராய்ச்சி செய்யலாம் என்று எண்ணியுள்ளோம்.
சென்ற ஆண்டின் பிறப்பை வைத்துச் செய்யப்பட்ட சில கணக்குகள் சரியாக வந்ததால்தான் நாம் இதைப் பரிசோதனைக்கு எடுத்துள்ளோம். சென்ற ஆண்டுப் பிறப்பை வைத்துக் கணக்கிடப்பட்ட சில நாட்கள் இவை: இந்த நாட்களில் சில முக்கியமான சம்பவங்கள் நடக்கலாம். அவை தேசத்துக்கே பொதுவானவை. முக்கியமான சம்பவங்கள் என்று நாம் குறிப்பிடுவது அந்த நாட்களில் ஊடகங்களில் திரும்பத் திரும்ப ஒரே செய்தியே இடம் பெறும் என்பதைத்தான். அரசியல், கலை, விளையாட்டு, விபத்து என்று எதையும் இந்த நாட்கள் குறிக்கலாம்.
15.02.2017
20.02.2017
27.02.2017
01.03.2017
03.03.2017
06.03.2017
08.03.2017
13.03.2017
14.03.2017 இவை வரும் தமிழ்ப்புத்தாண்டுக்கு முந்திய நாட்கள். 14.04.2017க்குப் பிந்திய நாட்கள் இவை:
| 14.04.2017 | 30.08.2017 | 01.12.2017 |
| 24.04.2017 | 02.09.2017 | 02.12.2017 |
| 15.05.2017 | 09.09.2017 | 15.12.2017 |
| 18.05.2017 | 13.09.2017 | 17.12.2017 |
| 19.05.2017 | 14.09.2017 | 29.12.2017 |
| 09.06.2017 | 23.09.2017 | 06.01.2018 |
| 10.06.2017 | 24.09.2017 | 08.01.2018 |
| 23.06.2017 | 07.10.2017 | 29.01.2018 |
| 29.07.2017 | 14.10.2017 | 10.02.2018 |
| 02.08.2017 | 15.10.2017 | 04.03.2018 |
| 04.08.2017 | 21.10.2017 | 08.03.2018 |
| 09.08.2017 | 12.11.2017 | 09.03.2018 |
| 16.08.2017 | 18.11.2017 | 18.03.2018 |
| 18.08.2017 | 13.04.2018 |
இம்முயற்சி நல்ல முடிவுகளைத் தந்தால் இவை விரிவான ஆராய்ச்சி மூலம், சோதிட ஆர்வலர்களுக்குப் பயன்படக் கூடிய அளவுக்குக் கணிணி மென்பொருளாக மாற்றப்பட்டு வழங்கப்படலாம்.
This Week’s Quote:
If I had to choose a religion,the sun as the universal giver of life would be my God.
- Napoleon.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.