தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் போது அமையப் பெற்ற கிரகங்களின் அடிப்படையில் சில முக்கியமான நாட்கள் என்று நம்மால் கணக்கிடப்பட்ட சில நாட்களின் பட்டியலை இங்கு தருகின்றோம். முழுக்க முழுக்க மேலைநாட்டுக் கணக்குகளின் அடிப்படையில்தான் நாம் இவற்றைக் கணக்கிட்டுள்ளோம். சூர்யன், சந்திரன், திதி, பத்தாம் பாவம் இவற்றை மட்டுமே நாம் கணக்குக்கு எடுத்துள்ளோம். இது ஒரு சோதனை முயற்சி. இதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி கிடைக்குமானால் நாம் மற்ற பாவங்களையும், கிரகங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மிக விரிவான ஆராய்ச்சி செய்யலாம் என்று எண்ணியுள்ளோம். 

சென்ற ஆண்டின் பிறப்பை வைத்துச் செய்யப்பட்ட சில கணக்குகள் சரியாக  வந்ததால்தான் நாம் இதைப் பரிசோதனைக்கு எடுத்துள்ளோம். சென்ற ஆண்டுப் பிறப்பை வைத்துக் கணக்கிடப்பட்ட சில நாட்கள் இவை: இந்த நாட்களில் சில முக்கியமான சம்பவங்கள் நடக்கலாம். அவை தேசத்துக்கே பொதுவானவை. முக்கியமான சம்பவங்கள் என்று நாம் குறிப்பிடுவது அந்த நாட்களில் ஊடகங்களில் திரும்பத் திரும்ப ஒரே செய்தியே இடம் பெறும் என்பதைத்தான். அரசியல், கலை, விளையாட்டு, விபத்து என்று எதையும் இந்த நாட்கள் குறிக்கலாம்.

15.02.2017

20.02.2017

27.02.2017

01.03.2017

03.03.2017

06.03.2017

08.03.2017

13.03.2017

14.03.2017 இவை வரும் தமிழ்ப்புத்தாண்டுக்கு முந்திய நாட்கள். 14.04.2017க்குப் பிந்திய நாட்கள் இவை: 

14.04.2017        30.08.2017        01.12.2017       
24.04.2017 02.09.2017 02.12.2017
15.05.2017 09.09.2017 15.12.2017
18.05.2017 13.09.2017 17.12.2017
19.05.2017 14.09.2017 29.12.2017
09.06.2017 23.09.2017 06.01.2018
10.06.2017 24.09.2017 08.01.2018
23.06.2017 07.10.2017 29.01.2018
29.07.2017 14.10.2017 10.02.2018
02.08.2017 15.10.2017 04.03.2018
04.08.2017 21.10.2017 08.03.2018
09.08.2017 12.11.2017 09.03.2018
16.08.2017 18.11.2017 18.03.2018
18.08.2017   13.04.2018

 

இம்முயற்சி நல்ல முடிவுகளைத் தந்தால் இவை விரிவான ஆராய்ச்சி மூலம், சோதிட ஆர்வலர்களுக்குப் பயன்படக் கூடிய அளவுக்குக் கணிணி மென்பொருளாக மாற்றப்பட்டு வழங்கப்படலாம்.

 

 

This Week’s Quote:

If I had to choose a religion,the sun as the universal giver of life would be my God.

Napoleon.

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 91 guests and no members online